யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் குறித்த மேடை அலங்காரம் செய்யும் கடை ஒன்று இரவில் திறப்பு விழா செய்யப்பட்டு கொண்டாடிய சம்பவம் யாழ் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.