பொங்கல் தின வெளியீடாக தற்போது வெளியாகி சினிமா பக்கத்தில் பெரிதாக பேசப்படும் படம் தர்பார்.

இந்த நிலையில் தர்பார் திரைப்படம் இலங்கையிலும் வெளியாகி வெற்றிநடைப் போட்டுவருகின்றது.

இதற்கிடையே தர்பார் படத்தை பார்ப்பதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான படமொன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.