மே 1 – மே 19 2009 இடம் பெற்ற செய்திகளை மீண்டும் நீங்கள் பார்வையிடலாம்.

இன அழிப்பு இடம் பெற்று இன்னும் சில நாட்களில் பத்து ஆண்டுகள் கடக்கும் நிலையில்

மே மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 19 திகதி 2009 வரை இடம் பெற்ற யுத்த நிலவர செய்திகளை மீண்டும் பதிவிட நாம் முன் வந்துள்ளோம்.

இன்று மே 1 முதல் மே 19 வரை 2019 நாம் அந்த நினைவுகளை மீண்டும் பதிவிட உள்ளோம் தொடர்ந்தும் www.eelam247.com உடன் இணைந்தஇருங்கள்..

பதிவிடும் செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்