மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்ட அணி உலக சாதனை!

50 ஓவர் முடிவில் முதலாவது விக்கெட் இழப்பிற்காக 365 ஓட்டங்களை அடித்து மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்ட அணி உலக சாதனை படைத்துள்ளது.