சாய்ந்தமருது தாக்குதல் இல்லத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி!!

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது தற்கொலை குண்டுதாரிகளால் குண்டுகள் வெடிக்கச் செயப்பட்ட வீட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார்.

அமைச்சர் தயா கமகே, ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பாதுகாப்புத் துறையினர், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச
அதிகாரிகளும் ஜனாதிபதியுடன் சென்றிருந்தனர்.