சற்றுமுன் ஐஒசி நிறுவனத்தில் எரிபொருள் விலையில் மாற்றம்

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் (ஐஓசி) எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன் அடிப்படையில் ஒட்டோ டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் 92 ஒக்டைன் வகை பெட்ரோல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.