நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி!!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக நந்திக்கடல் நீர் ஏரியில் இன்று அதிகாலை மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.