வாகரை கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு!!

மட்டக்களப்பு வாகரை மாணிக்கக்கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டது.