மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனா சற்று முன் twitter இல் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்தும் இந்திய பிரதமராக மோடி இருப்பதற்கு தேர்தல் முன்னிலை விபரங்கள் வெளியாகிவரும் நிலையில் ஜனாதிபதி இந்த வாழ்த்து செய்தியை தெரிவித்தார்.