யாருமே அறிந்திராத இறுதி யுத்த நிலவரத்தை விளக்கும் மாவீரன் மனைவி

மனைவியாக இருந்தாலும் இயக்க இரகசியங்கள் வெளித்தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த போராளி கணவன்.ஆனந்தபுரத்தில் நடைபெற்ற பொக்ஸ் சண்டையில் தொடர்பற்ற நிலையில் தற்போது அவரது மனைவியின் நிலை என்ன?

கொழும்பிலிருந்து வந்த சிஐடியால் இடம்பெற்ற தொல்லை.2018 இலும் விசாரணை.குடும்பத்தை காக்க ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்ற போதிலும் அங்கும் புலிமுத்திரை குத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட அவலம்.இந்த சகோதரியின் சோத்தை கேளுங்கள் உறவுகளே

நன்றி IBC தமிழ்