ஏ9 வீதிக்கு பூட்டு- மக்கள் பெரும் ஆர்ப்பாட்டம்!!

கெக்கிராவ திப்பட்டுவாவ, பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இன்று அதிகலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.