வடமாகாண கல்வியமைச்சின் -புதிய செயலாளர் கடமையேற்பு!!

வடக்கு மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக எல்.இளங்கோவன் இன்று தனது கடமைகளை வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக இதற்கு முன்னர் கடமையாற்றினார்.