தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைவாக வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் இன்று மூடப்பட்டுள்ளன.