அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்!!

அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் சூழற்ச்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கண்ணீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை எங்களிடம் விடுவிக்கவும்“ என்ற பாதகைகளைத் தாங்கியவாறு கதறி அழுது கண்ணீர்விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.