இலங்கை அணித் தெரிவில் பாகுபாடு ? தமிழ் வீரர்கள் ?? எது உண்மை ?

“இலங்கை கிரிக்கெட் அணித் தெரிவில் தமிழ் பேசும் வீரர்கள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருவதாகப் பரவலான கருத்துக்கள் இருக்கும் நிலையில் அது பற்றி நான் அறிந்த விடயங்களை இந்தக் காணொளியில் பகிர்ந்துள்ளேன்.” –