அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை அணி இந்தியாவில் 3 போட்டிகள் அடங்கிய T20 தொடரில் விளையாடப் பயணிக்கவுள்ளது.

சிம்பாப்வே அணி விளையாடவிருந்த இந்தத் தொடரில், தற்சமயம் ICCயினால் தடைவிதிக்கப்பட்டுள்ள சிம்பாப்வே அணிக்குப் பதிலாக இந்தியக் கிரிக்கெட் சபை இலங்கை அணியை அழைத்துள்ளது.

போட்டி அட்டவணை :