எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கு பதிவு 47 நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி தற்போது 4.00 மணியளவில் முடிவடைந்துள்ளது.

மொத்தமாக 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரவித்துள்ளது.

அத்துடன் இத்தேர்தல் தொடர்பான முடிவுகளை இன்று இரவு 10.00 மணிக்கு வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.