காலி – எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று இடம்பெற்ற தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்ததை அடுத்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்றது. இந்த தேர்தலில் 75 வீதமாக வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்…!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன –  23,372 வாக்குகள் – 17 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி –  10,113 வாக்குகள் – உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி –  5,273 வாக்குகள் – 3உறுப்பினர்கள்
மக்கள் விடுதலை முன்னணி –  2,435 வாக்குகள் – உறுப்பினர்கள்
ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணி –  310 வாக்குகள் – உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை