யாழ்ப்பாணத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நவம்பர் 1ம் திகதியில் இருந்தே ஆரம்பமாகும் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.