அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைத்தது பாக்கிஸ்தான்

பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாடு திரும்பினார்

அபிநந்தனை வாஹா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்