இந்தியப் படகுகளை அரச உடமையாக்க உத்தரவு!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் ஆறினை அரச உடமையாக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிற்பித்துள்ளது.