தஞ்சாவூரில் 89% வாக்குவங்கி NTKயிடம் அதிரவைக்கும் கருத்துக்கணிப்பு!

இந்த மாதம் 18ம் திகதி இடம்பெறவுள்ள நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூரில் கடந்த செவ்வாய்கிழமை (9) Eelam247 கருத்துக்கணிப்பு இடம் பெற்றது இதில் 89% நாம் தமிழர் கட்சிக்கும், 6% திமுக கட்சிக்கும் 4.62% அதிமுக மற்றும் 0.38% ஏனைய கட்சிக்கும் வாக்கு பதிவாக சாத்தியமுள்ளது.

இது NTKவின் அபார வளர்ச்சி என்றே கருதலாம்.