கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து தடை!

கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்குக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இலங்கை போக்குவரத்துத்துறை தடைவித்தித்துள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊர் அடங்கு தடை உத்தரவு வித்திக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.