கனரக வாகனங்கள் பயணிக்க தடை!

பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு கொழும்பு – காலி வீதியினூடாக பயணிக்கின்ற கனரக வாகனங்களின் பயணமானது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்திருக்கிறது.