இலங்கை தமிழரை அழித்த சிங்கள இராணுவத்திற்கு பிரமாண்டமாக 10 வருட வெற்றி விழா மைத்திரி அதிரடி

எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து எமது தாய்நாடு விடுவிக்கப்பட்ட இராணுவ வெற்றியின் பத்து வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடைசி ஓவரில் அசத்திய தமிழக வீரர்… திரில் வெற்றி பெற்ற இந்திய அணி!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு...

இந்தியப் படகுகளை அரச உடமையாக்க உத்தரவு!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் ஆறினை அரச உடமையாக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிற்பித்துள்ளது.

கத்தோலிக்கர்களை அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள்!!

மன்னாரில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுறுத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரியின்...

40வது சதம் விளாசிய விராட் கோஹ்லி!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி...

சிகரெட் பிரியர்களுக்கு மங்களவின் விசேட செய்தி

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் சிகரெட் ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட...

ஜெனீவாவில் இலங்கை குறித்து ஆரம்பமான ஆலோசனை கூட்டம்

இலங்கை குறித்து ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.ஜெனீவா மனித உரிமை பேரவையின் குழு அறையில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோணேச்­ச­ரம், கேதீச்­ச­ரம் வன்­மு­றை­க­ளுக்கு – வெகு­ஜன அமைப்பு வன்­மை­யான கண்­ட­னம்!!

திரு­கோ­ண­மலை திருக்­கோ­ ணேச்­ச­ரம், மன்­னார் திருக்­கே­தீச்­ச­ரம் ஆகிய ஆல­யங்­க­ளுக்கு அண்­மை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த சிவ­லிங்­கம் மற்­றும் வர­வேற்பு வளைவு ஆகி­யன விச­மி­க­ளால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை வன்­மை­யான கண்­ட­னத்­துக்­கு­ரி­யது. இவ்­வாறு...

வடக்கு- கிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி கடையடைப்பு போராட்டம்

வடக்கு- கிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி கடையடைப்பு போராட்டம், முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் இடம்பெறும் கவனயீர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிங்க் ரீமேக் தல59 பட தலைப்பு இதுதான்! பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

தல அஜித் தற்போது நடித்து வரும் பிங்க் ரீமேக் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பட தலைப்பு எப்போது வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

Stay connected

801ரசிகர்கள்லைக்
9பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
315சந்தாதாரர்கள்குழுசேர்

Latest article

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றம்!

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருதல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மட்டக்களப்பு மாநகரசபையில் 29 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிதாக திருமணம் செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு ஹோம் சுவீட் ஹோம் திட்டம்

புதிதாக திருமணம் செய்யும் இளைஞர் யுவதிகளுக்காக முன்மொழியப்பட்ட ஹோம் சுவீட் ஹோம் என்ற கடன் முன்மொழிவு எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரபாகரன் உருவாகுவதற்கு காரணம் இதுவே! மைத்திரி வெளியிட்ட அதிரடி தகவல்

தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று...