விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மீது யுத்தக் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக செயற்பட்ட அன்டன் பாலசிங்கம் போர் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் காணப்பட்ட பொழுதும் அவர் பிரித்தானியாவில் சுதந்திரமாகவே செயற்பட்டார் என...

கோணேச்­ச­ரம், கேதீச்­ச­ரம் வன்­மு­றை­க­ளுக்கு – வெகு­ஜன அமைப்பு வன்­மை­யான கண்­ட­னம்!!

திரு­கோ­ண­மலை திருக்­கோ­ ணேச்­ச­ரம், மன்­னார் திருக்­கே­தீச்­ச­ரம் ஆகிய ஆல­யங்­க­ளுக்கு அண்­மை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த சிவ­லிங்­கம் மற்­றும் வர­வேற்பு வளைவு ஆகி­யன விச­மி­க­ளால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை வன்­மை­யான கண்­ட­னத்­துக்­கு­ரி­யது. இவ்­வாறு...

வடக்கு- கிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி கடையடைப்பு போராட்டம்

வடக்கு- கிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி கடையடைப்பு போராட்டம், முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் இடம்பெறும் கவனயீர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வட மாகாண கல்வி நிலை தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கருத்து

வட மாகாண கல்வி நிலை தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று கருத்து வௌியிட்டார். அவர் தெரிவித்ததாவது, 26 பில்லியன்...

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக தமிழ் பொலிஸார்

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் புலிகளின் கொடியுடன் கைதானவர்களின் வங்கிக் கணக்குகளை பார்த்து அதிர்ந்த பொலிஸார்!

பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே அவை...

Stay connected

801ரசிகர்கள்லைக்
9பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
315சந்தாதாரர்கள்குழுசேர்

Latest article

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றம்!

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருதல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மட்டக்களப்பு மாநகரசபையில் 29 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிதாக திருமணம் செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு ஹோம் சுவீட் ஹோம் திட்டம்

புதிதாக திருமணம் செய்யும் இளைஞர் யுவதிகளுக்காக முன்மொழியப்பட்ட ஹோம் சுவீட் ஹோம் என்ற கடன் முன்மொழிவு எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரபாகரன் உருவாகுவதற்கு காரணம் இதுவே! மைத்திரி வெளியிட்ட அதிரடி தகவல்

தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று...