fbpx

Daily Archives: 10th December 2019

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விபத்தினால் உயிரிழப்பு

சாவகச்சேரி மீசாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த எட்டாம் திகதி ஏற்பட்ட...

சீமான் கட்சியா என மிரட்டினர்.. இரத்த காயத்தோடு திரும்பினேன்… இலங்கைக்கு சென்ற பிரபல இயக்குனருக்கு பரிதாபம்

இலங்கைக்கு சென்ற பிரபல திரைப்பட இயக்குனர் களஞ்சியம் விமானத்தில் மோசமாக நடத்தப்பட்டதோடு ராணுவத்தின் தாக்குதலால் காயங்களோடு இந்தியா திரும்பியிருக்கிறார். தமிழில் பூமணி, கிழக்கும் மேற்கும், நிலவே...

நான்கு முறை திருமணம்… மனைவியால் ஏமாந்தேன்: காதலியுடன் சேர்ந்து கணவனின் கொடுஞ்செயல்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மனைவியை கொலை செய்து திரைப்பட பாணியில் சடலத்தை மறைவு செய்த கணவன் மற்றும் அவரது காதலியை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனித ஆயுளை கூட்டும் உளநலம்

ஒரு மனிதன் தனது வாழ்க்கை சிறப்பாக அமைய உடல் ஆரோக்கியம் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என எண்ணினால் அது தவறானது....

பதற்ற நோய்க்குரிய சிகிச்சை

எம்மில் பலர் அலுவலகத்தில். இல்லத்தில்.பாடசாலையில். வணிக வளாகங்களில். என எங்கு இருந்தாலும் பதற்றத்துடனே காணப்படுவார். அவர்கள் மற்றவர்களுடன் பேசும்பொழுது அந்த பேச்சில் தடுமாற்றம் இருக்கும். 

உடல் எடையை குறைக்கும் டயட் குறித்த புதிய எச்சரிக்கை

எம்மில் பலரும் தங்களின் உடல் எடையை குறைப்பதற்காக விதவிதமான உணவுமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு உடல் எடை குறைந்த பின். அந்த உணவு முறையை பின்பற்றுவதில் சுணக்கம்...

Shoulder Impingement Syndrome என்ற தோள்பட்டை வலிக்குரிய சிகிச்சை

தோள்பட்டை வலிக்கு பல காரணங்கள் உள்ளன. இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது கழுத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ தோள்பட்டையில் வலி உண்டாகும். தோள் மூட்டுகளில் ஏற்படும்...

இந்தியா நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு இம்ரான் கான் கடும் கண்டனம்

இஸ்லாமாபாத்: முஸ்லீம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழில் மாத்தி யோசி என பெயர்வைத்து இரவில் கடை திறப்பு விழா செய்த தமிழர்கள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் குறித்த மேடை அலங்காரம் செய்யும் கடை ஒன்று இரவில் திறப்பு விழா செய்யப்பட்டு கொண்டாடிய சம்பவம் யாழ் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூமி­யி­லி­ருந்து சுமார் 40 கிலோ மீற்றர் உய­ரத்தில் பறந்துக் கொண்டிருக்கும் ட்ரம்ப்..!

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் இங்­கி­லாந்து வரு­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து அனுப்­பப்­பட்ட பலூன் ஒன்று தற்­போது வளிமண்­ட­லத்­திற்கு மேலே சுற்றிக் கொண்­டுள்­ளது. கடந்த ஆண்டு ஜூலை...