fbpx

Home 2020

Yearly Archives: 2020

புதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளது. அதனால் எமது புதிய கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும்...

பல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் மற்றும்...

நிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம் நிறைவடையவுள்ளது. அதற்கமைய குறித்த காலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான...

கீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள்! புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன?

பிரித்தானியாவின் “கீனி மீனி” என அழைக்கப்பட்ட கே.எம்.எஸ் என்ற தனியார் இராணுவ நிறுவனம் பற்றிய ஒரு நூல் அண்மையில் லண்டனில் வெளியாகியிருக்கின்றது. Keenie Meenie: The...

முதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை!

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுத்துறை நடவடிக்கைகளில் மாணவர்கள் கவனத்தைக் குவிப்பதற்கு வசதியாக முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கிறது. 

மட்டக்களப்பில் விபத்து இருவர் பலி! மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று...

காதலர் தினத்தில் 200 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

காதலர் தினத்தை முன்னிட்டு கண்டியில் உள்ள பிரபல விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து நிகழ்வில் கலந்துக்கொள்ளவிருந்த 200 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 18 பேரை...

ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சுமந்திரன்!

ஜெனிவாவுக்குச் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை)...

யாழில் பெண் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – இளவாலை பிரதேசத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக இளவாலை பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதிய செயலி

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதியதொரு செயலியினை எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மதுகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கல்வியமைச்சர் டலஸ்...