Daily Archives: 4th January 2020

யாழில் அழிவை நோக்கி சங்கிலியன் அரண்மனை

யாழ்ப்பாணம்  சங்கிலியன் அரண்மனை  பராமரிப்பு இன்றி எந்தவித கண்காணிப்பும் இன்றி காதலர்கள் ஓய்வுக்கூடமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் சங்கிலியன் யாழ்ப்பாணத்தின் அடையாளமாக வராலாற்று பதிவுகள் கூறுகின்ற நிலையில் அதற்கான அடையாளச் சின்னங்களாக யாழ்ப்பாணம் முத்திரச்சந்தியில் சங்கிலியன் சிலை அதன் அருகில் யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு மற்றும் மந்திரி மனை என்பன  காணப்படுகின்றது. இதில் மந்திரி மனை தவிர்த்த ஏனைய சின்னங்கள் தொல்பொருள் திணைக்களம் மற்றும் யாழ். மாநகரசபையினால் அடையாளப்படுத்தி பெயர் பலகை நிறுவப்பட்டுள்ள நிலையில் மந்திரி மனை...

யாழில் கிணற்றுக்குள்ளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர் .