fbpx

Daily Archives: 6th January 2020

பொறியியலாளர் எதிர்ப்பு! தெரிவித்திருந்தும் தரமற்ற விமானக் கொள்வனவு

அறிக்ைக கோருகிறார் அமைச்சர் 2017ஆம் ஆண்டு குத்தகைக்குப் பெறப்பட்ட A330–200 ரக விமானம் தொடர்பாக முற்றிலும் புதிதான விளக்கத்துடன் கூடிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுற்றுலா மற்றும்...

ரணிலுக்கு பட்ட கடனை அடைத்து விட்டேன் – சஜித்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது அரசியல் கடன்களை செலுத்தியுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அண்மையில் நடைபெற்ற...

இந்தியவாழ் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை! தமிழக ஆளுநர்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாட்டு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டின் முதல்...

அதிவேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் கைப்பேசி

ஸ்மார்ட் கைப்பேசிகளில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்த வரிசையில் இந்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள...

முதுகெலும்பு இருந்தால் ஐ.நாவில் கூறுங்கள்

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என நீதி அமைச்சர் நிமால் சிறிபால சில்வா கூறியுள்ளார். இதனை இங்கு கூறாது...

அவுஸ்திரேலியாவில் மழை….! ஆனால் ஆய்வாளர்கள் வழங்கியுள்ள கடும் எச்சரிக்கை?

அவுஸ்திரேலியாவில், மழை பெய்த நிலையில், இந்த மழை மேலும் வெப்பத்தை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பரவி...

அனைத்து வெளிநாட்டு படைகளும் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்: ஈராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றம்!

தனது நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டு படைகளும் வெளியேற வேண்டுமென்ற பிரேரணை ஈராக் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குலில் ஈராக்...

ஆயுதக் குழுக்களிடம் சரணடைந்ததா தமிழரசுக்கட்சி?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.

காணாமலாக்கப் பட்ட மகனை எதிர்பார்த்தே உயிரைவிட்ட தந்தை

காணாமல் போன மகனை தேடியலைந்த தந்தை காலமானார் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிக்கொண்டு இருந்த 66 ஆவது தந்தை ஒருவர் தனது மகனை...

இந்தியாவில் இருந்து இலங்கை கொண்டுவரும் அனைத்து DTH சாதனங்களுக்கும் இந்திய அரசு தடை விதித்துள்ளது…

இந்தியாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்வுகளை வெளிநாடுகளில் திருட்டுத்தனமாக வியாபாரம் செய்வதை கட்டுப்படுத்த முடியாத இந்திய அரசாங்கம், இந்திய தொலைக்காட்சிகளின் வருமாணங்கள் பாதிப்பதை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து எந்தவொரு அயல்...