fbpx

Daily Archives: 11th January 2020

தமிழர்களிற்கான இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்த சட்டம் அடிப்படை தீர்வு – துளசி

தமிழர்களிற்கான இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்த சட்டத்தை ஒரு  அடிப்படையான தீர்வாக கொண்டு எதிர்காலத்தில் செயலாற்றுவது சிறந்ததென ஜனநாயாக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.

கொக்குவில் இந்து மாணவியின் தற்கொலையை அடுத்து அவளது தாயும் மரணம்

காதலனால் ஏமாற்றப்பட்ட மகள் தூக்கில் தொங்கி உயிரிழந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தனக்கு தானே மண்ணெணெய் ஊற்றி எரிகாயத்துக்குள்ளான நிலையில் 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர்...

ஒன்று சேர்ந்தார்கள் விடுதலைப் புலிகள்

தமிழ் மக்களின் நன்மை கருதி முன்னாள் போராளிகளின் 4 கட்சிகளும், 3 கட்டமைப்புக்களும் கூட்டாக இணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளி உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ரவைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

இலங்கை பிரதமரின் அதிரடி அறிவிப்பு !

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திணைக்களத்தின்...

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அழைக்கிறார் சுமோ

தமது கட்சியில் இருந்து எவரையும் வௌியில் அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துகொள்ள முடியும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினரின் துணையுடன் அபகரிப்பு -மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருகிறார் என தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் தெரிவிக்கின்றன.

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டுவீழ்த்தினோம்- ஏற்றுக்கொண்டது ஈரான்

உக்ரைனின் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளது. மனித தவறு நிகழ்ந்துள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் வெளிவிவகார...

இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டத்தை மாற்றுவது என்ற அதன் உறுதிப்பாட்டை இலங்கை அரசு பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள்...

இலங்கையை தோற்கடித்தது இந்தியா

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா...