fbpx

Daily Archives: 14th January 2020

யாழ் நகரில் பறந்த பௌத்தகொடி! விசமிகள் கைவரிசை

யாழ் நகரின் மத்திய பகுதியில் விசமிகள் சிலரால் பௌத்த மதத்தை குறிக்கும் கொடி நடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில்...

தைப்­பொங்கல் நிகழ்வை இரத்து செய்­தமை கவ­லைக்­கு­ரி­யது!

நாட்டில் அனைத்து மக்­களின் மத கலா­சா­ரங்­க­ளுக்கும் பார­பட்­ச­மின்­றிய விதத்தில் முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும் தெரிவித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜய­வர்­தன 2020ஆம் ஆண்­டுக்­கான தேசிய தைப்­பொங்கல் நிகழ்­வை அர­சாங்கம் உரிய...

இந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக தகவல்!

இந்தியாவில், 2018 ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரமொன்று வெளியாகி உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தினாலேயே...

தர்பார் படம் பார்க்க ஒன்றாக சென்ற மஹிந்த – சஜித்

பொங்கல் தின வெளியீடாக தற்போது வெளியாகி சினிமா பக்கத்தில் பெரிதாக பேசப்படும் படம் தர்பார். இந்த நிலையில் தர்பார் திரைப்படம் இலங்கையிலும் வெளியாகி வெற்றிநடைப் போட்டுவருகின்றது.

பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளடக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்களின் புதிய பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும்...

அஸர்பைஜானில் உயிரிழந்த மாணவிகளின் பூதவுடல்களை 24 மணித்தியாலத்திற்குள் நாட்டிற்கு எடுத்து வர நடவடிக்கை

அஸர்பைஜானில் திடீர் விபத்துக் காரணமாக உயிரிழந்த மூன்று இலங்கை மாணவிகளின் பூதவுடலை 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டிற்கு எடுத்து வர முடியும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில்சில இடங்களில் அதிகாலை வேளையில்...