fbpx

Daily Archives: 17th January 2020

25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்ட தடை!

கொழும்பு நகரில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை 25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விமான பயணத்திற்காக மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட வானூர்திகளை காலிமுகத்திடலில்...

ட்ரோன் கமெரா பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

ட்ரோன் கமெரா பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே...

யுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் –...

யுத்த நுட்பம் தொடர்பில்  புதிய விடயங்களை  விடுதலை புலிகள்  அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது.   வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது  தீவிரவாத அமைப்பாக  விடுதலை புலிகள் அமைப்பு பெயர் பெற்றுள்ளது.  

இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற புத்தர் சிலையை மீள வழங்குகிறது பிரித்தானியா

19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற புத்தர் சிலை ஒன்றை மீண்டும் ஒப்படைப்பதற்கு  அதனை எடுத்துசென்ற பிரிட்டிஷ் பிரஜையின் குடும்ப உறவினர்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? இலங்கை அரசு விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த்திடமிருந்து விசா விண்ணப்பம் எதுவும் கிடைக்கவில்லை என்று, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண...

மட்டக்களப்பில் மரணமடைந்த மருத்துவபீட மாணவன்! நடப்பது என்ன?

மலையகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து இப்பொழுதான் உயர்தர விஞ்ஞானதுறையான கணிதப்பிரிவு,உயிரியல் பிரிவு டொக்டர்கள், இஞ்சினியர்கள், சட்டத்தரணிகள் என உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள் . இப்படி அவர்கள் உருவாக பெற்றோர்...

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் இடம்­பெ­றாமை பெரும் குறை

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் எவரும் இல்­லாமல் இருப்­பது பெரும் குறை­யா­கவே இருக்­கின்­றது. அதனால் எதிர்­வரும் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவில் போட்­டி­யிடும்  முஸ்லிம் வேட்­பா­ளர்­களை வெற்­றி­பெ­றச்­செய்ய முஸ்லிம் மக்கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் ...

ரணிலை பதவி விலக்க வேண்டும் ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை பதவிவிலகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித்...

தெற்காசியாவில் சாதனை படைத்த இலங்கை இராணுவ வீரர்

அவுஸ்ரேலியாவின் மெல்பேன் நகரில்  இடம்பெற்ற பெரசூட்டில் பறக்கும் போட்டியில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர் சபையின் பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன 14,500 அடி வரை பறந்து சாதனை படைத்தாக...

யாழில் வங்கி முகாமையாளர் வீட்டில் கொடுர தாக்குதல்!

யாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத குழு காருக்குத் தீ வைத்துள்ளது. யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரது...