கீழடியில் 2500 வருடம் பழமையான பெரிய மண்பானை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.