கொரோனா வைரஸ் 10 அடிக்கு ஒருவர்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புடவை கடைகள், நகைக் கடைகள், மதுபான சாலைகள் ,ஹோட்டல்கள் ,ஆலயங்கள் ,பள்ளிவாசல்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.