இந்தியாவில் மேலும் 11,156 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,87,155 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் தற்போது 1,38,054 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 1,40,979 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் 357 பேர் உயிரிழந்ததுடன் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,107 ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 6 மாநிலங்கள் 

மாநிலம்பாதிப்புஇறப்பு
மகாராஷ்டிரா94,0413,438
தமிழ்நாடு36,8410,326
டெல்லி32,8100,984
குஜராத்21,5541,347
உத்தர பிரதேசம்.11,6100,321
ராஜஸ்தான்11,6000,259

திகதி 10.06.2020 @ 11:58 PM