இந்தியாவில் மேலும் 11,090 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,54,161 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் தற்போது 1,54,643 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 1,87,552 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் 2,004 பேர் உயிரிழந்ததுடன் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,921 ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 6 மாநிலங்கள் 

மாநிலம்பாதிப்புஇறப்பு
மகாராஷ்டிரா1,13,4455,537
தமிழ்நாடு0,48,0190,528
டெல்லி0,44,6881,837
குஜராத்0,24,6281,534
உத்தர பிரதேசம்.0,14,5980,435
ராஜஸ்தான்0,13,2160,308

திகதி 16.06.2020 @ 11:58 PM