இந்தியாவில் மேலும் 13,107 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,67,264 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் தற்போது 1,60,519 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 1,94,438 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் 341 பேர் உயிரிழந்ததுடன் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,262 ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 6 மாநிலங்கள் 

மாநிலம்பாதிப்புஇறப்பு
மகாராஷ்டிரா1,16,7525,651
தமிழ்நாடு0,50,1930,576
டெல்லி0,47,1021,904
குஜராத்0,25,1481,561
உத்தர பிரதேசம்.0,15,1810,465
ராஜஸ்தான்0,13,5420,313

திகதி 17.06.2020 @ 11:58 PM