5 இலட்சம் இந்தியர்களுக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்பு !

0

அமெரிக்காவில் ஜோ பிடன் தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் 5 இலட்சம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் குடும்ப ஒற்றுமையை பாதுகாப்பது அமெரிக்க குடியுரிமை அமைப்பின் முதன்மை கொள்கையாகும். இதன் அடிப்படையில் பிடன் நிர்வாகம் குடும்ப அடிப்படையிலான குடியேற்றத்திற்கு ஆதரவளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.