இந்தியா – மாலைத்தீவு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

0

இந்தியா – மாலைத்தீவு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன.

இதன்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு சுற்றுலாவை ஊக்குவிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிகப்பட்டதோடு மாலைத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து 3 தீவுகளை இணைக்கும் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு இந்தியா 700 கோடி ரூபாய் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடதக்கது .