உள்நாட்டில் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்

6

உள்நாட்டில் கட்டப்பட்ட இந்திய கடற்படைக்கான நீர்மூழ்கிக் கப்பலின் வெள்ளோட்டம் தொடங்கியுள்ளது.

இந்நலையில், வெள்ளோட்டத்தைத் ஆரம்பித்துள்ள விகார் என்ற நீர்மூழ்கிக் கப்பல் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின்னர் அடுத்த ஆண்டு கடற்படையில் இணையுமென கடற்படையின் மேற்கு பிராந்திய துணைத் தளபதி ஆர்.பி.பண்டிட் தெரிவித்துள்ளார்.

மேலும் கடலுக்கு அடியிலும், கடலிலும் போரிடும் திறன் கொண்ட இந்தக் கப்பல் மணிக்கு 22 கிலோ மீற்றர் வேகத்தில் நீருக்குள் செல்லும் என்பதுடன் தொடர்ந்து 50 நாட்கள் நீரடியில் இருக்கும் திறனும் கப்பலுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.