இன்று வெளியாகியிருந்த க.பொ.த உயர்தர பெறுபெறுகளின் படி ஒரு மாவட்டத்தில் கணிதம்,உயிரியல்,வர்த்தகம் போன்ற மூன்று பிரிவுகளிலும் மாவட்ட ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு பெருமையான ஒரு நாளாகும்.தளர்ந்திருந்த யாழ் இந்துவின் கொடி மீண்டும் துளிர் விட்டு பறக்க ஆரபித்திருக்கிறது.போன மாதம் இடம் பெற்ற புதிய அதிபர் நியமனம் அடுத்த வருட பெறுபேறுகளை எந்த எல்லைக்கு கூட்டிச் செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.