வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள திரு­மதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று யாழ்ப்­பா­ணத்தில் தமது கட­மை­களைப் பொறுப்­பேற்­க­வுள்ளார்.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ முன்­னி­லையில் பி.எஸ்.எம். சார்ள்ஸ் திங்­கட்­கி­ழமை பதவிப் பிர­மாணம் செய்துகொண்­டி­ருந்தார். யாழ்ப்­பா­ணத்தில் அவர் இன்று ஆளுநர் செய­ல­கத்தில் தமது கட­மை­களைப் பொறுப்­பேற்­க­வுள்ளார்.

கடந்த ஒன்­றரை மாதங்­க­ளாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்­றி­ட­மாக இருந்து வந்த நிலையில் இவர் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.