புகையிரதத்தில் பிச்சை எடுத்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 290 ரூபாய் பணம கைப்பற்றப்பட்டதாக தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 கிலோ கிராம் அரிசி பொதியில் இந்த பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகவும் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 35, 100 ரூபாய் நாணயத்தாள்கள் 38 தாம் கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.