ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நாட்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை புறக்கோட்டை மனிங் சந்தையை திறந்து வைப்பதற்கு அதன் வர்த்தக் சங்கம் தீர்மானித்துள்ளது.


,ன்று மரக்கறி வகைகளை ஏற்றிய 15 லொறிகள் மனிங் சந்தைக்கு வந்ததாக சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.
மக்களுக்குத் தேவையான மரக்கறி வகைகளை பிரதேச மட்டத்தில் விநியோகிக்கத் தேவையான மரக்கறி வகைகள் போதியளவில் காணப்படுகின்றன.