இலங்கையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை

நாட்டை அச்சுறுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நேற்று முன்தினம் 24 ஆம் திகதி மாலை பெண்ணொருவர் குணமடைந்து வெளியேறியுள்ளார். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் (இன்று காலை -26.03.2020 ) எந்த கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என  சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.