பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் இரத்து

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.


பொலிஸ் ஊடகப்பிவு நேற்று (26) விடுத்துள்ள அறிவித்தவில் பதில் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.