பத்தாயிரம் கிலோ பப்பாளி பழத்தை டுபாயிக்கு ஏற்றுமதி செய்யத் திட்டம்

8

பத்தாயிரம் கிலோ பப்பாளி பழத்தை டுபாயிக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

தற்போது வவுனியா மாவட்டத்தில் 200 ஏக்கரில் பப்பாளி செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சிறந்த அறுவடையும் பெறப்பட்டுள்ளது.