DIALOG சிம் மூலம் அழைப்பு எடுக்கும்போது ஒரு caller tune இசைப்பது 30 வருட போரை முடிவுக்கு கொண்டு வந்ததை வைத்து இசைக்கப்படும் பாடலாகும்.

இது நாட்டில் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருவதோடு இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே கவலையை உண்டாக்கியுள்ளது.