மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது 420 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 660 பேர் குணமடைந்ததுடன், 09 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.